சாதனை! துணிவு சென்றது! வாரிசு தோற்றது!

நேற்று வாரிசு படத்தின் ட்ரைலர் வெளிவந்த பல சாதனைகளை படைத்தது. ஆனால், 24 மணி நேரத்தில் துணிவு ட்ரைலர் செய்த சாதனையை வாரிசு படத்தால் முறியடிக்க முடியவில்லை.

முறியடிக்க முடியாத சாதனை

ஆம், துணிவு ட்ரைலர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது.

ஆனால், வாரிசு திரைப்படமோ 24 மணி நேரத்தில் 23 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே கடந்து துணிவு ட்ரைலரிடம் தோற்றுப்போயுள்ளது.

ஆனால், லைக்சில் துணிவு ட்ரைலரை விட வாரிசு ட்ரைலர் அதிகமாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted on: 2023-01-06 11:01:24