Sports

பிரபல வீராங்கனை மரணம்…சர்வதேச வீரர்கள் இரங்கல்

புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனையான சாரா லீ காலமானார். அவருக்கு வயது 30. சாராவின் திடீர் மரணம், மல்யுத்த உலகைச் சேர்ந்தவர்களையும் ரசிகர்களையும் சோகத்தில்…

பாரா உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி- 2வது தங்கம் வென்றார் அவனி லெகாரா- பிரதமர் பாராட்டு…

பிரான்சின் சாட்டௌரோக்ஸ் நகரில் பாரா உலக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 50மீ ரைபிள் பிரிவில், இந்தியாவின் இளம்…

புரோ லீக் ஆக்கி போட்டி: பெனால்டி ஷூட்-அவுட்டில் பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா…

புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 9 நாடுகளை சேர்ந்த ஆக்கி அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தியா-பெல்ஜியம்…

இரட்டை சதத்தை தவறவிட்ட மிட்செல் – நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 553 ரன்கள் குவிப்பு…

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து தொடக்க நாளில்…

முதல் டி20 போட்டி – ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்…

ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள்…

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி…!

போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 2009ம் ஆண்டு அமெரிக்காவை…

ஹேசில்வுட் அபார பந்துவீச்சு – முதல் டி20 போட்டியில் இலங்கையை வென்றது ஆஸ்திரேலியா…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில்…

கோலி, சுமித், வில்லியம்சனை விட ஜோரூட் சிறந்த பேட்ஸ்மேன்- இந்திய முன்னாள் தேர்வு குழு உறுப்பினர்…

இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோரூட். டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் முதல் போட்டியில் அவர் சதம் அடித்தார்….

காயத்தால் அவதிப்படுவதால் விம்பிள்டன் போட்டியில் நடால் ஆட மாட்டார்?

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஒபன், விம்பிள்டன், அமெரிக்க ஒபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும். டென்னிஸ் போட்டிகளில்…

12
Translate »